×

எலான் மாஸ்க்கிற்கு ட்விட்டர் நிறுவனத்தை விற்க பங்குதாரர்கள் ஒப்புதல்

டெஸ்லா தலைவர் எலான் மாஸ்க்கிற்கு ட்விட்டர் நிறுவனத்தை ரூ.3.50 லட்சம் கோடிக்கு விற்க பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். ட்விட்டர் சிஇஓ பாரக் அகர்வாலின் உரைக்குப்பிறகு காணொளியில் நடந்த வாக்கெடுப்பில் பங்குதாரர்கள் வாக்குகளை பதிவு செய்தனர். போலி கணக்குகள் தொடர்பாக ட்விட்டரை வாங்கும் முடிவில் இருந்து எலான் மாஸ்க் பின்வாங்கியதால் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

Tags : Twitter ,Elan Mask , Shareholders approve sale of Twitter to Elon Musk
× RELATED முதல்வர் புகழாரம் திராவிட பேரொளி அயோத்திதாச பண்டிதர்